'ஆஃப் சீசன்' - மீண்டும் களை கட்டும் குளு குளு கொடைக்கானல்
கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஆஃப் சீசன் தொடங்கியுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் கொடைக்கானல் மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்னும் கோடை காலம் முழுமையாக போகவில்லை. தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கூடவே மின் வெட்டும் சேர்ந்து மக்களை மண்டை காய வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தத் தொல்லையிலிருந்து தப்பிக்க தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். கோடை காலத்தில் ஊட்டியும், கொடைக்கானலும் கலகலப்பாக இருக்கும். அதேபோல, ஆஃப் சீசன் அல்லது இரண்டாவது சீசனில் கொடைக்கானல் களை கட்டுவது வழக்கம்.
தற்போது கொடைக்கானலில் ஆஃப் சீசன் தொடங்கியுள்ளது. அழகிய இயற்கை காட்சிகள், மிதமான தட்பவெட்பம் என்று சுற்றுலா பயணிகள் மனம் விரும்பி மகிழும் வகையில் கிளைமேட் நிலவுகிறது. இதனால் அங்கு கூட்டம் கூடத் தொடங்கியுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications