விஜயகாந்த் வழங்கிய சாலை தடுப்பு கம்பிகளுக்கு திடீர் தடை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகரில் அதிக போக்குவரத்து காரணமாக கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் நகரில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் விதமாக போக்குவரத்து போலீசாருக்கு தேவைப்பட்ட இரும்பு தடுப்புகளை தேமுதிக தலைவரும், விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏவுமான விஜயகாந்த் தனது சொந்த செலவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழங்கினார்.
அந்த இரும்பு தடுப்புகளை போக்குவரத்து போலீசார் நெரிசல் மிகுந்த பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தாமல் கடந்த சில மாதங்களாக ஒரு கோவில் அருகில் அடுக்கி வைத்துள்ளனர்.
இதனை அறிந்த விஜயகாந்த் அவற்றை சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு தனது கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டார்
அதன்படி அந்த தடுப்புகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதுகுறித்து விரைவில் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளாராம் விஜய்காந்த்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications