அதிமுகவுடன் கூட்டணிக்கு அதிக வாய்ப்பு: திருநாவுக்கரசர்
மதுரை: ஒத்து கருத்துடைய அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர அதிக வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விலைவாசி விஷம்போல ஏறி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். திமுக அரசின் ரூபாய்க்கு அரிசி திட்டம் ஏமாற்று வேலை. மின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. தேவைக்கேற்ப மின்சாரம் தயாரிக்க அரசு திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் மீண்டும் பொடா சட்டத்தைக் கொண்டு வருவோம். அத்வானியை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்.
தீவிரவாத எதிர்ப்பு, விலைவாசி உயர்வு, சேது சமுத்திர திட்ட பிரச்சனைகளில் எங்களுடன் அதிமுக ஒத்த கருத்துக்களை கொண்டுள்ளது. இதனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
பீகார் வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசு நிதி திரட்டி வருகிறது. பாஜக ரூ.25 லட்சம் வரை நிதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார் அவர்.
-
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications