திண்டிவனம் அருகே விஷச்சாராயத்திற்கு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விஷச்சாராயம் குடித்த 2 பேர் பலியானார்கள்.
திண்டிவனம் அருகே உள்ளது நொளம்பூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் உள்ளிட்ட 2 பேர்விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
இதனால் அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இருவரும் விஷச்சாராயம் குடித்து பலியாகவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதை ஊர் மக்கள் மறுக்கின்றனர். போலீஸார் விஷச்சாராய சம்பவத்தை மறைக்கப் பார்ப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications