இந்தியக் கைதி சரப்ஜித் சிங்குடன் பாக். சட்ட அமைச்சர் சந்திப்பு
இஸ்லாமாபாத்: லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கை, பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பரூக் நீக் இன்று சந்தித்துப் பேசினார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சரப்ஜித் சிங் லாகூரில்ன், கோட்லாக்பாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கருணை காட்டுமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
1990ம் ஆண்டு லாகூரில் நடந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியான விவகாரத்தில் சரப்ஜித் சிங் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பலமுறை மரண தண்டனைக்கு தேதி குறிப்பிடப்பட்டு பின்னர் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பியுள்ளார் சரப்ஜித் சிங்.
இந்த நிலையில் சரப்ஜித் சிங் வழக்கை மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக இன்று சரப்ஜித்சிங்கை, பரூக் சந்தித்துப் பேசினார்.
சரப்ஜித் சிங் விவகாரம் குறித்த இறுதி முடிவை அதிபர் சர்தாரியும், பிரதமர் கிலானியும் எடுத்து அறிவிப்பார்கள் என பரூக் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications