தசரா விழா: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தலைவர்கள் வாழ்த்து

இதுகுறித்து பிரதீபா பாட்டீல்வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தசரா விழாவொயைட்டி அனைத்து குடிமக்களுக்கும் எனது இதயப்பூர்வ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீய சக்தியை நல்ல சக்தி வென்றதன் அடையாளம்தான் தசரா. இந்த நல்ல நாளில் மக்களின் வாழ்க்கையிலும், நாட்டிலும் அமைதி, வளம், மகிழ்ச்சி நிறையட்டும் என்று கூறியுள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜெ. வாழ்த்து:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நவராத்திரி விழா ஆன்மிக விழா மட்டுமல்ல, கவின்மிகு கலைஞர்களின் கைவண்ணத்திற்கு பெருமை சேர்க்கும் விழா, உழைப்பிற்கு மதிப்பளிக்கும் விழா. ஆற்றலும், அறிவும், ஆயுளும், வளமும், நலமும் அளிக்கக்கூடிய முப்பெரும் தேவியரின் அருளால், உங்கள் அனைவருக்கும் தனம், தான்யம், ஆரோக்கியம், கல்வி, செல்வம், கலை, ஆகிய அனைத்து நன்மைகளும் விளையட்டும், பயம் நீங்கட்டும். ஏழ்மை அகலட்டும், அறியாமை அகன்று அறிவொளி பிறக்கட்டும் என்று கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications