கட்சி மாறி ஒட்டு: 2 எம்பிக்கள் பதவி பறிப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சி மாறி ஓட்டுப்போட்ட 2 எம்பிக்களின் பதவியை பறிக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்ப பெற்றதை அடுத்து கடந்த ஜூலை 22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் அரசு வெற்றி பெற்றது.
நம்பிக்க்கை வாக்கெடுப்பின்போது கட்சி மாறி வாக்களித்த எம்.பிக்கள் வரிசையாக பதவி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜகவைச் ேசர்ந்த சங்கிலியானா மற்றும் ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ராம் ஸ்வரூப் பிரசாத் ஆகியோர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் வடக்கு தொகுதி எம்பியாக இருந்தவர் சங்கிலியானா. பீகார் மாநிலம் நாலந்தா தொகுதி எம்பி ராமஸ்வரூப் பிரசாத்.
இதுதொடர்பாக நடந்த விசாரணையின் இறுதியில், கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த இரண்டு எம்பிக்களின் பதவிகளை பறித்து சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உத்தரவிட்டார்.
பதவி பறிக்கப்பட்ட சங்கிலியானா பெங்களூர் நகரின் முன்னாள் போலீஸ் கமிஷனராவார். ஓய்வு பெற்ற பிறகு பாஜகவில் சேர்ந்தார். முதல் முறையாக எம்பியாக தேர்வான அவரது பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications