சிஆர்ஆரைக் குறைத்தது ரிசர்வ் வங்கி: மேலும் ரூ.60,000 கோடி ரிலீஸ்!
மும்பை: நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சியை சமாளிக்கும் விதத்தில் ரூ.60 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி இருப்பை வங்கிகள் கையாள அனுமதி அளித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.
இதற்காக வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை மேலும் ஒரு சதவிகிதம் குறைத்துள்ளது. இதுவரை 9 சதவிகிதமாக இருந்த சிஆர்ஆர் இப்போது 7.5 சதவிகிதமாக்கப்பட்டுள்ளது (பணவீக்கம் குறைந்ததால் கடந்த வாரம்தான் 0.5 சதவிகிதம் குறைக்கப்பட்டது).
வட்டி விகிதமும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய நிறுவனங்களிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் திரும்ப்ப் பெற்றுக் கொண்ட முதலீடு சரிகட்டப்படும் நிலை உருவாகும், பங்குச் சந்தை வீழ்ச்சியும் தடுக்கப்படும் என நம்புகிறது நிதியமைச்சகம்.
அரசின் இந்த முடிவை இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு பெரிதும் வரவேற்றுள்ளது. முதலீட்டுக்குப் பாதுகாப்பு மட்டுமல்ல, வட்டி விகிதமும் குறைந்துள்ளது இந்திய தொழில் துறையின் கவலையைப் போக்கியுள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம் உற்பத்தி சாராத பிரிவுகளுக்கு தரப்படும் கடன்களைக் குறைத்து, உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக கடன்களை குறைந்த வட்டியில் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications