இஸ்லாமாபாத்தில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே மிகச் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 8 பேர் பலியாகினர். உள்ளூர் போலீசார் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் மற்றும் இதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.
இஸ்லாமாபாத்திலிருந்து சில மைல் தூரத்துக்கப்பால் உள்ள காவலர் குடியிருப்புப் பகுதியில் இந்த குண்டு வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட அதிர்வில் பல குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு அருகில்தான் தேசிய போலீஸ் அகாடமி அமைந்துள்ளது. சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம், அரசு மருத்துவமனை போன்ற முக்கிய அமைப்புகளும் இங்குதான் உள்ளன.
பாகிஸ்தானை அச்சுறுத்தும் பயங்கரவாதம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை அதிபர் சர்தாரி நேற்று கூட்டியிருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications