அழகிரியை மதுரையிலிருந்து வெளியேற்றுவோம்! - ஓ.பி.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை நகரிலிருந்து உடனடியாக அழகிரி வெளியேற வேண்டும் என்று அதிமுக தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முக்கியத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மதுரை கிழக்கு மண்டலகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் பங்கேற்றனர்.
அழகிரியின் தலையீட்டால் மதுரை மாநகராட்சிப் பணிகள் முடங்கி விட்டதாகவும், மதுரை நகரம் நல்லவிதமாக இருக்க வேண்டுமென்றால் அழகிரி உடனடியாக மதுரையிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அதிமுக கோரிக்கை விடுத்தது.
மாநகராட்சி ஒப்பந்தங்கள் அழகிரி கைகாட்டும் நபர்களுக்கே வழங்கப்படுவதாகவும், பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் கூட முழுமையாக வழங்கப்படுவதில்லை, அதன் ஒரு பகுதியை துணைமேயர் எடுத்துக் கொள்வதாகவும் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications