இந்தக் கூட்டணியே பலமாக உள்ளது!: கே.பி.கிருஷ்ணமூர்த்தி
சென்னை: கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணியே பலமாக உள்ளது. இதில் சேர்ப்பது, நீக்குவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என மேலிடப் பிரதிநிதி கே.பி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்
தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, சேவா தளம் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி இன்று சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தல்தான் எங்களின் அடுத்த குறிக்கோள். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கவுன்டவுண் ஆரம்பித்துவிட்டது. அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி துணை அமைப்புகளைப் பலப்படுத்த வந்துள்ளேன்.
இந்த துணை அமைப்புகள் மத்திய அரசின் சாதனைகளை, குறிப்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டம், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு செல்வார்கள்.
2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணியே பலமாக உள்ளது. இதில் சேர்ப்பது, நீக்குவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications