தமிழகத்தில் 11% சிமெண்ட் தேவை அதிகரிப்பு
திருச்சி: தமிழகத்தின் சிமெண்ட் தேவை தற்போது 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக டால்மியா சிமெண்ட் தலைமை செயல் அதிகாரி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
டால்மியா இன்ஸ்டிட்யூட் ஆப் கன்ஸ்டிரக்ஷன் என்ற கட்டுமான தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடிந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட வெங்கடேசன் கூறியதாவது:
தொழிற்பயிற்சி பெற்ற பணியாளர்களின் பற்றாக்குறை கட்டுமானத் துறையில் அதிகமாக உள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு, வருவாயும் கிடைக்கும்.
அதே சமயம் கட்டுமானத் துறையின் பற்றாக்குறையையும் தீர்க்க முடியும். மேலும், இந்த இலவச பயிற்சி வகுப்பில் 18 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் சேர்ந்து 6 மாத காலம் பயிற்சி பெறலாம்.
தற்போது தமிழகத்தில் சிமெண்ட்டின் தேவை 11 சதவீதமும், ஆந்திராவில் 20% அதிகரித்துள்ளது என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications