மூன்றே நாளில் பாஸ்போர்ட்: புதிய சாப்ட்வேர் தருகிறது டிசிஎஸ்!
சென்னை: விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் புதிய புராஜக்ட் சாப்ட்வேரை உருவாக்க மத்திய அரசு, டி.சி.எஸ். நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதே போல ஒரே நாளில் தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெறும் புதிய நடைமுறையை உருவாக்கவும் ஏற்பாடு செய்துள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் பாஸ்போர்ட் வழங்க டாடா கன்சல்டன்சி நிறுவனத்துக்கு 345 மையங்கள் உள்ளன.
இந்த எண்ணிக்கையை 1,250 ஆக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பாஸ்போர்ட் சேவா திட்டத்தை டி.எஸ்.சி உதவியுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் அமல்படுத்தவுள்ளது.
இந்த திட்டத்தின்படி போலீசாரின் ஆய்வுப்பணி முடிந்ததும் மூன்று நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும். தத்கலில் பாஸ்போர்ட் ஒரே நாளில் வழங்கப்படும். போலீசார் தங்கள் ஆய்வுப் பணி முடித்து பரிந்துரையை ஆன்-லைன் வாயிலாக பாஸ்போர்ட் அலுவலகம் அனுப்ப வசதிகள் செய்து தரப்படும்.
இத் திட்டத்தின் முதற்கட்டமாக 77 புதிய பாஸ்போர்ட் சேவா மையங்களை நாடு முழுவதும் 2010-க்குள் அமைக்க இருக்கிறது டிசிஎஸ். முதல்கட்டமாக இந்தாண்டு இம்மையம் பெங்களூரிலும், அடுத்த வருடம் ஜுன் மாதம் சண்டிகரிலும் அமைக்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications