போர் தமிழர்கள் மீதல்ல, புலிகள் மீதே-இலங்கை

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு செயலாளர் டாக்டர் பலிதா கோஹனா கூறியதாவது:
எங்களின் போர் தீவிரவாதத்தை எதிர்த்துதான். தமிழர்களுக்கு எதிராக அல்ல. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நாங்கள் ராணுவ தாக்குதல் தொடங்கும்போதெல்லாம் இதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.
கடந்த 2006-07ம் ஆண்டில் கிழக்குப் பகுதிகளில் தீவிரவாதத்தை எதிர்த்து ராணுவம் நடத்திய தாக்குதல்கள் மக்களுக்கு சேதம் விளைவிக்காமல் நடத்தப்பட்டன.
2 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். ஆனால் உயிரிழப்புகள் இதில் ஏற்படவில்லை. புலிகள் தரப்பில் வெளியாகும் விபரங்களும் அதையே தெரிவிக்கின்றன.
இலங்கையில் உள்ள தமிழர்கள் பாதுகாப்பற்ற உள்ளதாக கூறப்படுகிறது. வன்னிப்பகுதியில் மட்டும் உள்ள 2லட்சம் தமிழர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இலங்கையின் பிற பகுதியில் உள்ள தமிழர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர்.
இந்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது என்றார்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹிதா பொகல்லகாமா அரசு பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். நாடு திரும்பும் முன் இந்தியா சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையும் சந்திக்க உள்ளார். அவர்களிடம் இலங்கையின் நிலைப்பாடு குறித்து விரிவாக எடுத்துரைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications