ஹிண்ட்ராப்பின் நூதன டி-சர்ட் போராட்டம்
Subscribe to Oneindia Tamil

மலேசியாவில் உள்ள இந்துக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கமான ஹிண்ட்ராப் அமைப்பு (Hindraf), தமிழர் உள்பட இந்தியர்களுக்காக சம உரிமை கோரி போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஹின்ட்ராப் அமைப்புக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது ஒரு சட்ட விரோத அமைப்பு என்றும் அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் செய்ல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.
அரசின் இந்த தடையை எதிர்த்து அமைதி போராட்டம் அறிவித்துள்ளது ஹின்ட்ராப். சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் ஆரஞ்ச் நிற டி-சர்ட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கும்படி அவ்வமைப்பின் தலைவர் வைத மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications