கருணா கோஷ்டியில் மோதல்-ராணுவம் சமரசம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்று தனி கோஷ்டியாக செயல்பட்டு வருபவர் முரளீதரன் என்ற கருணா. ராணுவ உதவியோடு செயல்பட்டு வரும் இவரது கோஷ்டி மீது புலிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தங்களது உறுதுணையாக உள்ள கருணாவுக்கு எம்.பி பதவி அளித்துள்ளா அதிபர் ராஜபக்சே. அவர் கடந்த செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கிடையே கருணா கோஷ்டியிலும் சில காலத்துக்கு முன் பிளவு ஏற்பட்டது. பிள்ளையன் என்பவர் தலைமையில் ஒரு கோஷ்டி உருவாகி கருணாவுக்கு எதிராக செயல்பட்டாலும் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
இந் நிலையில் கருணா கோஷ்டிக்கும் பிள்ளையன் கோஷ்டிக்கும் இடையே நேற்று மட்டக்களப்பு நகரில் கடும் மோதல் ஏற்பட்டது.
பிள்ளையன் கோஷ்டியினரின் அச்சு அலுவலகத்தை கருணா கோஷ்டி சூறையாடியதோடு பிள்ளையனை கொல்லவும் முயன்றது. ஆனால் அவர் தப்பிவிட்டார்.
அதே நேரத்தில் பிள்ளையன் கோஷ்டியைச் சேர்ந்த 13 பேரை கருணா கோஷ்டியினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து இலங்கை போலீசார் ராணுவ உதவியோடு இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications