சென்செக்ஸ்- மீண்டும் 10,000!!
மும்பை: நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் எடுத்து வரும் தொடர் நடவடிக்கை காரணமாக மீண்டும் நிமிரத் தொடங்கியுள்ளது இந்திய பங்குச் சந்தை.
இன்று வர்த்தகம் துவங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸில் ஒரு கட்டத்தில் 450 புள்ளிகள் உயர்ந்த்து. நிப்டியும் இன்று ஏற்றம் கண்டது.
இன்போஸிஸ், சத்யம், டிசிஎஸ் போன்ற ஐடி நிறுவனப் பங்குகள் இன்று நல்ல விலைக்குப் போயின கிட்டத்தட்ட 5 சதவிகிதம் வரை இந்தப் பங்குகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. வங்கித் துறை பங்குகளுக்கும் இன்று நல்ல நாள்தான்.
ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியப் பங்குகளின் விலை சரிவுக்குள்ளாகின.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 247 புள்ளிகள் குறைந்து 10,247 புள்ளிகளிலும், நிப்டி 48 புள்ளிகள் உயர்ந்து 3122 ஆகவும் இருந்தது.
ஹாங்காங் மற்றும் ஜப்பானின் பங்குச் சந்தைகளிலும் இன்று ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications