சட்டவிரோத குடியேற்றம்-பெல்ஜியத்தில் 200 இந்தியர்கள் கைது
பிரசல்ஸ்: பெல்ஜியம் வழியாக இங்கிலாந்தில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக சென்ற 200 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் புரோக்கர்கள் சிலர், ஆசியா நாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு திருட்டத்தனமாக இங்கிலாந்து செல்ல உதவுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவரமாக கண்காணித்து, சோதனைகள் செய்தனர்.
போலீஸார் நடத்திய ரெய்டினபோது 15 புரோக்கர்கள் பிடிபட்டனர். இவர்கள் தலா ரூ.10 லட்சம் வாங்கிக் கொண்டு அவர்களை இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேற அழைத்து சென்று விட்டுவிட்டு வருவதாக போலீஸார் கூறினர்.
அவர்களிடம் பணம் கொடுத்துவிட்டு இங்கிலாந்துக்கு செல்வதற்கு காத்திருந்த 200 இந்தியர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதான 200 இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அதில் இருந்தனர்.
இதில் ஜன்னல் இல்லாத 120 சதுர அடி அறைக்குள் 24 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களை மீட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications