'மொன்ன பாம்பு' பிடிக்க அலை மோதும் மக்கள்!
தாராபுரம்: 'மொன்ன' பாம்பு எனப்படும் ஒரு வகை விஷமற்ற பாம்பைப் பிடித்தால், ரூ. 50,000 ஆயிரம் கிடைக்கும் என செய்தி பரவியதால் தாராபுரம் பகுதி மக்கள் மொன்ன பாம்பைப் பிடிக்க சாரை சாரையாக படையெடுத்துள்ளனர்.
மொன்ன பாம்பு ஏனைய பாம்புகளைப் போல விஷத் தன்மை கொண்டது கிடையாது. அதே போன்று வேகமாக செல்லும் திறன் கிடையாது. இதை யார் வேண்டும் என்றாலும் பிடிக்கலாம். இதனால் ஆபத்து இல்லை.
இந்த நிலையில் இந்த மொன்ன பாம்புகளை பிடித்துக் கொடுத்தால் ரூ.50,000 ஆயிரம் வரை கிடைப்பதாக தகவல் பரவியது.
இதனால் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தொடர் மழையைக் கூட பாராமல் மொன்ன பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி பிடிக்கும் பாம்புகளை உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு பிடிக்கப்படும் மொன்ன பாம்புகளை கிலோ ரூ 50,000 புரோக்கர்கள் பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது.
இந்த மொன்ன பாம்புகள் மருந்து தயாரிக்க பயன்படுகிறது என்று கூறப்படுகிறது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications