மரணமடைந்த போலீஸாருக்கு வீர வணக்க அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பணியின்போது வீரமரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நெல்லையில் நடந்தது.
பணியின்போது வீர மரணம் அடையும் போலீஸாருக்கு ஆண்டுதோறும் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நெல்லை, பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகேயுள்ள காவலர் நினைவு ஸ்தூபியில் நேற்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் டிஐஜி கண்ணப்பன், கமிஷனர் மஞ்சுநாதா, எஸ்பி ஆஸ்ரா கர்க், ஏடிஎஸ்பி மாணிக்கராவ், கூடுதல துணை கமிஷனர் உமா, மாநகராட்சி கமிஷனர் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது 21 குண்டுகள் முழங்கி வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அனைவரும் வணக்கம் செலுத்தினர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications