இலங்கை கப்பல் மீதான தாக்குதல்-தலைமை தாங்கிய பெண் விடுதலைப் புலி
கொழும்பு: இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மீது விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் நடத்திய தற்கொலைப் படைத்தாக்குதலின்போது, பெண் விடுதலைப் புலியான இலக்கியா என்பவர்தான் ஒரு கப்பலை தகர்த்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் நின்ற 2 சரக்கு கப்பல்கள் மீது நேற்று அதிகாலை விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஒரு கப்பல் சேதம் அடைந்தது. இன்னொரு கப்பல் தப்பியதாக இலங்கை தெரிவித்தது.
ஆனால் இதை மறுத்துள்ள விடுதலைப் புலிகள், எம்.வி. நிர்மலவா என்ற கப்பல் முற்றிலும் கடலில் மூழ்கியது, இன்னொரு கப்பலான எம்.வி. ருகுனுவா பலத்த சேதமடைந்திருப்பதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பல் தகர்ப்புக்கு குபேரன் மற்றும் பெண் விடுதலைப் புலி இலக்கியா ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர்.
இவர்களில் இலக்கியா, கடற்புலிகள் பிரிவின் பெண்கள் பிரிவு துணைத் தலைவியாக செயல்பட்டவர். தாக்குதலின்போது இருவரும் மரணமடைந்து விட்டனர் என்று விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications