வைகோ: சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது - கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சட்டம் தனது கடமையைச் செய்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி வைகோ மற்றும் கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து முதல்வர் கருணாநிதியிடம், இந்தக் கைது பெயரளவுக்கா அல்லது அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என்றார்.
மேலும், விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications