சென்னையில் ராஜீவ்காந்தி சிலை உடைப்பு
சென்னை: சென்னை கொடுங்கையூரில் ராஜிவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ளனர்.
சின்னாண்டிமடம்-சிட்கோ சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலையின் தலை உடைக்கப்பட்டு கீழ் பகுதியும் சேதப்படுத்தப்பட்டது.
இதையறிந்து திரண்டு வந்த காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொடுங்கையூர்- தண்டையார்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸ் உதவி கமிஷ்னர் கன்னையா தலைமையில் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிலையை சேதப்படுத்தியவர்களை மாலைக்குள் கண்டு பிடித்து கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இருவர் கைது:
இந் நிலையில் சிலை உடைப்பு தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 2 பேரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications