அதிமுகவுடன் ஜனவரிக்குள் கூட்டணி-திருநாவுக்கரசர்
காளையார்கோவில்: கூட்டணி குறித்து அதிமுகவுடன் பாஜக தலைவர்கள் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர் என அக் கட்சியின் எம்பியும் தேசியச் செயலாளருமான திருநாவுக்கரசர் கூறினார்.
காளையார்கோவில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் பாஜக வெல்லும். விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்றவற்றால் மத்திய, மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.
தமிழகத்தில் கூட்டணி குறித்து காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் தவிர மற்ற கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும். பாஜக-அதிமுக கூட்டணி அமைய அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஜெயலலிதாவுடன் பாஜக தலைவர்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஜனவரிக்குள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிடும்.
இலங்கை தமிழர்கள் உணவு, உடை, மருந்து கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அந்நாட்டிற்கு மத்திய அரசு ராணுவ உதவி செய்யக்கூடாது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உணவு, மருந்து வழங்க வேண்டும். ஐ.நா., சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் நேரில் சென்று நிலையை ஆராய இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்னையை வைத்து தமிழக கட்சிகள் லாப, நஷ்ட கணக்கு போடக்கூடாது என்றார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications