ராணுவ முகாம் அழிப்பு-கருணா குழுவினர் 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமை சுற்றி வளைத்து தாக்கிய விடுதலைப் புலிகள் அந்த முகாமை அழித்தனர். இந்த மோதலில் அங்கிருந்த கருணா தலைமையிலான அமைப்பைச் சேர்ந்த வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் இலங்கை ராணுவத்துடன் இணைந்து கருணா தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் குழுவினர் இயங்கி வருகின்றனர். இத்தகைய ராணுவ முகாம் மீது நேற்று அதிகாலை 12:15 மணியளவில் திடீர் தாக்குதலில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டனர்.
இத்தாக்குதலில் கருணா குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டது. அங்கிருந்த பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
More From
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications