ஜார்க்கண்ட்டில் மும்பை ரயில் எரிப்பு
Subscribe to Oneindia Tamil

லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹாதியா ரயில் நிலையத்தில் நேற்று இரவு நின்று கொண்டிருந்தது. அப்போது இரவு 11 மணியளவில் சிலர் ரயிலுக்கு தீ வைத்தனர்.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 3 பெட்டிகள் எரிந்து கருகி விட்டன.
இருப்பினும் சம்பவத்தின்போது ரயிலில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அதே போல ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹிண்டால்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான 5 டேங்கர் லாரிகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ராகுல் ராஜ், மும்பையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் மும்பை ரயிலுக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
More From
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications