பஞ்சாபில் அரசு விமானம் விழுந்து 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: பஞ்சாப் அரசுக்குச் சொந்தமான 6 இருக்கைகள் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாப் அரசுக்குச் சொந்தமான சி-90 விமானம் இன்று காலை 10.50 மணிக்கு சண்டிகரிலிருந்து கிளம்பியது. லூதியானாவில் உள்ள சானேவால் விமான நிலையம் நோக்கி அது சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஜூகியானா கிராமத்தில் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானி மஞ்சித் சிங் கோக்கர் மற்றும் துணை விமானி தலிப் சிங் கத்தாரியா ஆகியோர் பலியானார்கள். விமானத்தில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.
விமானம் விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
More From
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"குற்ற உணர்வு.. நைட் தூங்க முடியல.." ஏர் இந்தியா விபத்து! ஓராண்டிற்கு பிறகும் உயிர் பிழைத்தவர் கதறல் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications