தேசிய கீதம்-''52 வினாடிக்குள் பாட வேண்டும்''
சென்னை: தேசிய கீதத்தை 52 வினாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் மாநிலக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில்,
நமது நாட்டு தேசியக்கொடியில் உள்ள இளஞ்சிவப்பு நிறம் மேலே இருக்கும் வகையில் கொடியை ஏற்ற வேண்டும். தேசியக் கொடி உள்ள கொடிக் கம்பம் இருக்கும் இடத்தின் அருகே உள்ள எந்தக் கொடியும் தேசியக் கொடி உள்ள கம்பத்தைவிட உயரமாக இருக்கக் கூடாது.
காலை 6 மணிக்கு மேல் கொடியை ஏற்றி மாலை 6 மணிக்கு இறக்கி விடவேண்டும்.
தேசிய கீதம் இசைக்கும்போது அனைவரும் எழுந்து நேராக நிமிர்ந்து நின்று பாடவேண்டும். சரியான உச்சரிப்பில் பாடவேண்டும்.
தேசிய கீதத்தை 52 வினாடிகளுக்குள் பாடி முடிக்கவேண்டும்.
தேசிய கீதத்தின் பொருள் உணர்ந்து பாடவேண்டும். எனவே தலைமை ஆசிரியர்கள் காலை நேரம் நடக்கும் கூட்டத்தில் தேசிய கீதத்தின் பொருளை ஆசிரியர்கள் மூலம் உணர்த்த வேண்டும்.
ஒவ்வொரு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். விழா முடிவில் தேசிய கீதம் பாட வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications