முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்- 3ம் தேதி சூரசம்ஹாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் உள்பட உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் மகா கந்த சஷ்டி விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை 10 நாட்கள் நடந்த போரில் வென்ற முருகப் பெருமானை போற்றும் வகையில் கந்த சஷ்டி விழா நடத்தப்படுகிறது.
சூரபத்மனை வதம் செய்யப்பட்ட திருச்செந்தூரில் முருகனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம் உள்பட முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும், முருகப் பெருமான் கோவில் கொண்டுள்ள அனைத்துத் தலங்களிலும் கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இன்று தொடங்கும் இந்த விழாவில் நவம்பர் 3ம் தேதி சூர சம்ஹாரம் நடைபெறும்.
இதையொட்டி முருக பக்தர்கள் 6 நாள் கந்த சஷ்டி விரதம் கடைப்பிடிப்பர்.
More From
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications