தீபாவளி-டாஸ்மாக் 'சரக்கு' விற்பனை படுஜோர்
நெல்லை: தீபாவளியையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ரூ. 200 கோடியைத் தாண்டிவிட்டதாம்.
தமிழகம் முழுவதும் 6,700 டாஸ்மாக் கடைகள் உள்ன. இங்கு சராசரியாக தினமும் ரூ.45 கோடி முதல் ரூ.60 கோடி வரை சரக்கு' விற்பனை நடக்கும்.
இந் நிலையில் தீபாவளிக்கு முதல் நாளான 26ம் தேதி மாநிலம் முழுவதும் ரூ.100 கோடிக்கும், தீபாவளி தினத்தன்று ரூ.100 கோடிக்கும் மதுபான விற்பனை நடந்துள்ளது.
இதில் சென்னைக்கே முதலிடம். சென்னை நகரில் மட்டும் ரூ.14 கோடிக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது. அடுத்த இடம் சேலத்துக்கு. இங்கு ரூ.8 கோடிக்கு 'சரக்கு' விற்றிருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.5 கோடி 'குடி' விற்பனை நடந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 200க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் 46 கடைகள் உள்பட மாவட்டத்தில் 221 கடைகள் உள்ளன.
தீபாவளியையொட்டி 26ம் தேதி ரூ. 2 கோடியே 46 லட்சத்திற்கும், தீபாவளியன்று 27ம் தேதி ரூ. 2 கோடியே 83 லட்சத்திற்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
சாதாரண நாட்கள் ரூ. 95 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனையாகும். தீபாவளியை விற்பனையை பொறுத்தவரை 2 மடங்கிற்கு அதிகமான அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார்.
நெல்லை மட்டுமின்றி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீபாவளியையொட்டி டாஸ்மாக்கி்ல் 5 மடங்கு அதிகமாக விற்பனை நடந்துள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications