பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்-160 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
குவெட்டா: பாகிஸ்தானின் தென் மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 160 பேர் வரை பலியாகிவிட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.4 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
மிகவும் பின் தங்கிய இந்த மாகாணத்தில் பெரும்பாலான வீடுகள் மண் வீடுகளே. இதனால் இந்த நிலநடுக்கத்தால் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்துவிட்டன. இதில் 160 பேர் பலியாகிவிட்டதாகத் தெரியவந்துள்ளது. ஆனால், பலியானோர் எண்ணிக்கை மேலும் மிக அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவெட்டா நகருக்கு வடகிழக்கே உள்ள பகுதிகளை இந்த நிலநடுக்கம் தாக்கியது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications