புதுக்கோட்டை-இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் அகதிகள்,இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.

முகாமுக்கு முன்பு அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்பாவி தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், இலங்கை விவகாரதத்தில் இந்தியா தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என கோரினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+