ரூ13 லட்சம் பணத்துடன் வந்த வியாபாரிகள்-விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: ரூ. 13 லட்சம் பணத்துடன், பஸ்சிலிருந்து இறங்கிய இரண்டு எண்ணை வியாபாரிகளை போலீஸார் கைது செய்தனர். பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இன்று காலை காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு வந்த ஒரு பஸ்சிலிருந்து இருவர் இறங்கினர். இருவரும் ஆளுக்கு ஒரு பெரிய பையுடன் வந்தனர்.
அவர்களைப் பார்த்து போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து இருவரையும் தடுத்து நிறுத்தி பையைத் திறந்து பார்த்தனர். அப்போது அந்தப் பைகளில் பணக் கட்டுக்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் காவல் நிலையம் கொண்டு சென்றனர். அவர்கள் வைத்திருந்த பைகளில் ரூ. 13 லட்சம் பணம் இருந்தது.
இந்தப் பணம் எப்படி வந்தது, ஏன் இப்படி கொண்டு வந்தார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications