க்ரீமி லேயர் வரம்பு ரூ. 4.5 லட்சமாக உயர்வு-இன்று முதல் அமல்

மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இட ஒதுக்கீட்டைப் பெற ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்ற வருமான வரப்பு உச்சவரம்பு கட்டுப்பாடு (க்ரீமி லேயர்) இருந்தது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த உச்சவரம்பை ரூ.4.5 லட்சமாக உயர்த்த பரிந்துரைத்தது.
அதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு இப்போது அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் (3ம் தேதி) அமலுக்கு வருகிறது.
இதன்மூலம் பிற்பட்ட வகுப்பினரில் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் வரை உள்ளவர்களும் இனி மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும், ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சி போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற முடியும்.
இந்த கிரீமிலேயர் 1993ம் ஆண்டு ரூ.1 லட்சமாக இருந்தது. 2004ம் ஆண்டில் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.4.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரிமீ லேயர் கட்டுப்பாடே இல்லாமல் எல்லா பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என தமிழக கட்சிகள் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications