ஷிம்லா-மலையில் பஸ் உருண்டு 44 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஷிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் மலைப் பாதையில் பஸ் உருண்டு பள்ளத்தாக்கில் விழுந்ததில் 44 பேர் பலியாயினர். 6 பேர் காயமடைந்தனர்.
ஷிம்லா மாவட்டத்தி்ல் உள்ள லம்பி தர் என்ற இடத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் நடந்தது. கோதிகாட் என்ற இடத்தில் இருந்து 50 பயணிகளுடன் சிம்லா நோக்கி சென்ற அந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்து உருண்டது.
இதில் 43 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார்.
ராணுவம், இந்திய-திபெத்திய எல்லை போலீசார் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications