'ஒபாமா எபெக்ட்'-பங்குச் சந்தைகளில் ஏறுமுகம்
வாஷிங்டன்: ஒபாமாவின் வெற்றியால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் புதிய உத்வேகம் காணப்பட்டது.
ஒபாமா வெல்லலாம் என்று தெரியவந்ததையடுத்து அமெரிக்க சந்தையில் நேற்று பங்குகளின் விலையில் ஏற்றம் காணப்பட்டது.
இதையடுத்து இன்று ஆசிய சந்தைகளும் ஏறுமுகத்தில் உள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய உடனேயே சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்ந்தது. இப்போது சென்செக்ஸ் 10,945 ஆக உள்ளது.
அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் 98 புள்ளிகள் கூடின. இப்போது நிப்டி குறியீட்டு எண் 3,240 என்ற நிலையில் உள்ளது.
உலக அளவில் பங்குச் சந்தைகளில் ஏறுமுகத்துக்கு ஒபாமாவின் வெற்றியால் ஏற்பட்டுள்ள புதிய நம்பிக்கையே காரணமாகக் கருதப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை அந்தக் காரணத்தோடு, கடன்கள் மீதான வட்டியைக் குறைக்குமாறு வங்கிகளுக்கு நிதியமைச்சர் ப.சிதம்பரம் உத்தரவிட்டதும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications