கருணா குழு பொறுப்பாளர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
மட்டக்களப்பு: இலங்கையின் மட்டக்களப்பில் நடந்த சண்டையில், கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர் தங்க்பாண்டியன் என்கிற பத்மநாதன் பாலகிருஷ்ணன் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மட்டக்களப்பு, சித்தாண்டி முருகன் ஆலயம் உள்ள பகுதியில், சித்தாண்டி பிரதான வீதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில் கருணா குழுவின் குடும்பிமலை கோட்ட சித்தாண்டி பிரதேச பொறுப்பாளரான தங்கபாண்டியன், அவரது பாதுகாப்பாளரான சுடர் என்கிற சின்னப்பிள்ளை யோகராசா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களை விடுதலைப் புலிகள்தான் சுட்டுக் கொன்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications