நெல்லையில் புதிய விமானப் படை தளம்!
நெல்லை: கயத்தாறு அல்லது நெல்லையில் புதிய விமானப் படை தளம் அமைக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லையை அடுத்த காயத்தாறில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட விமான ஓடுதளம் உள்ளது. இந்த ஓடுதளத்தை நவீனபடுத்தி விமானப் படை தளம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நெல்லை பகுதியில் விமானபடை தளம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய விமானபடை உயர் அதிகாரி பிரசாத் தனி ஹெலிகாப்டரில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் வந்து இறங்கியதாக தகவல் வெளியானது.
இதேபோல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இதே போன்று ஆய்வு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
நெல்லை வந்த ராணுவ அதிகாரியை பாளை தாசில்தார் கண.முருகானந்தம், தலைமையிடத்து துணை தாசில்தார் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் விமானபடை அதிகாரி பிரசாத், கயத்தாறு, நெல்லை அருகே காலியாக உள்ள 500 ஏக்கர் நிலம் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விமானபடை தளம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications