கூகுளுடன் பேச்சு முறிவு; மீண்டும் மைக்ரோசாப்டுடன் யாஹூ பேச்சு!
சான்பிரான்சிஸ்கோ: யாஹூவை வாங்க மைக்ரோ சாப்டுக்கு இதுவே சரியான தருணம் என யாஹூ நிறுவன தலைவர் ஜெர்ரி யாங் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்துடன் விளம்பர ஒப்பந்தம் தொடர்பாக யாஹூ நடத்தி வந்த பேச்சில் தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து இரு நிறுவனங்களும் பேச்சை முறித்துக் கொள்வதாக அறிவித்தன.
இந்நிலையில், இன்று சான்பிரான்சிஸ்கோவில் நடந்த வெப் 2 கூட்டத்தில் பங்கேற்ற யாஹூ தலைவர் ஜெர்ரி யாங், மீண்டும் யாஹூவை மைக்ரோசாப்டுக்கு விற்பது குறித்த பேச்சுக்களைத் தொடங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "கூட்டு வர்த்தகம் குறித்துப் பேச இப்போது அனைத்து நிறுவனங்களுக்குமே யாஹூ தன் கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. மைக்ரோசாப்ட்டுடன் மீண்டும் பேச்சுக்களைத் துவங்க விரும்புகிறோம். அவர்களுக்கும் யாஹூவை வாங்க இதுவே சரியான தருணம்", என்றார்.
கடந்த 2006-ம் ஆண்டு யாஹூவின் ஒரு பங்குக்கு 33 டாலர் வரை தர முன்வந்தது மைக்ரோசாப்ட். ஆனால் 37 டாலருக்கு குறைத்து விற்க மாட்டோம் என உறுதியாக யாஹூ நின்றதால் பேச்சு தோல்வியில் முடிந்தது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications