ஆலங்குடி-ஆற்றில் பாய்ந்த பஸ், 32 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், தனியார் பேருந்து ஆற்றில் பாய்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 32 பயணிகள் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு அந்தப் பஸ் போய்க் கொண்டிருந்தது. அப்போது ஆலங்குடியில் பஸ் வந்தபோது எதிர் திசையில், ஒரு லாரி வேகமாக வந்தது.
அதற்கு வழி விடுவதற்காக பஸ் டிரைவர் பஸ்ஸை ஓரம் கட்டியபோது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த ஆற்றில் பஸ் பாய்ந்து விட்டது.
நல்ல வேளையாக ஆற்றில் தண்ணீர் இருந்ததால் பயணிகள் 32 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர். தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
காயமடைந்த பயணிகள் ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications