போலீஸைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள கிராமத்தில் காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள கிராமம் நைனார்பத்து. இங்கு வசித்து வருபவர் கோபால் நடராஜன். இவர் பிஎஸ்என்எல் ஊழியர். இவருக்கு புவனேஸ்வரி, ஐஸ்வர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். 2 பேருமே பட்டதாரிகள். இவர்கள் இருவரும் கடந்த 4ம் தேதி திடீரென காணாமல் போய் விட்டனர்.
இதுகுறித்து கோபால் நடராஜன் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து அப்பெண்களின் டயரியை போலீசார் சோதனை போட்டதில் அதில் இஸ்லாம் குறித்து அதிக கருத்துகள் எழுதப்பட்டு இருந்ததாகவும், அவர்களுடைய இஸ்லாமிய தோழிகள் இருவரையும் மதம் மாற்றம் செய்து வருவதாகவும், தகவல்கள் தெரிய வந்துள்ளதை தொடர்ந்து போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அக்காள், தங்கையின் சில இஸ்லாமிய தோழிகளான சிலரையும் தற்போது காணவில்லையாம். இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வரும் 14ம் தேதிக்குள் காணாமல் போன 2 பெண்களையும், கடத்தியவர்களையும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கிராமம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி காவல் துறைக்கு கண்டனம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் அழகேசன் தெரிவித்துள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications