மது ஆலைக்கு எதிராக போர்க்களத்தில் குதிக்கும் கிராமம்
புதுக்கோட்டை: மது ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கிராமமே போராட்டத்தில் குதித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் காந்தர்வக்கோட்டை தாலுகாவில் உள்ள கிராமம் கல்லக்கோட்டை. அழகிய கிராமமான இங்கு வெளிநாட்டு மது வகைகளை தயாரிக்கும் ஆலை ஒன்று அமையவுள்ளது.
இந்த மது ஆலைக்கு ஒட்டுமொத்த கிராமும், அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த மது ஆலை வந்தால் நிலத்தடி நீர் கடுமையாக கெட்டுப் போகும், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என கிராம மக்கள் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பெரும் போராட்டத்திலும் அவர்கள் இறங்கியுள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் பிரதிநிதிகளை புதுக்கோட்டைக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது, இந்த மது ஆலைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று கிராம மக்களும், அரசியல் தலைவர்களும் ஒரே குரலில் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மக்களின் கோரிக்கையை கேட்டுக் கொண்ட டிஆர்ஓ மகேந்திரவேல், கிராம மக்களின் கோரிக்கையை ஆட்சித் தலைவரிடம் தெரிவி்ப்பதாக உறுதியளித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications