இலங்கைப் பிரச்சினையில் ஒருமித்து குரல் கொடுப்போம்: கருணாநிதி

தமிழக சட்டசபையில் இன்று இலங்கையில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று கோரி அரசினர் தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் மீது அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர். இறுதியில் முதல்வர் கருணாநிதி பேசினார்.
முதல்வர் பேசுகையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தான் ஒரு இந்தியர் என்று கூறுவதில் பெருமைப்படுவதாக சொன்னார். இங்கே இலங்கை பிரச்சனை பற்றி பேசும்போது இலங்கைத் தமிழர்கள் என்று தான் பேசுகிறோமே தவிற இலங்கை இந்தியர் என்று பேசுவதில்லை. எனவே இது எந்த கோணத்தில் பார்க்கப்படுகிறது என்பதை ஆழ்ந்து சிந்திப்பது நல்லது.
தமிழர் படுகொலையை கண்டிக்கிற நேரத்தில் அரசியல் மாறுபாடுகளை மறந்து ஒரே உணர்வுடன் இருக்க வேண்டும். இனத்தை காப்பாற்றும் பொறுப்பு வரும்போது ஒற்றுமையாக இருப்போம். இப்பிரச்சனையில் பிரதமரும், சோனியா காந்தியும் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications