இலங்கை இனப்படுகொலை: கண்டித்து மதிமுக உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கோவை: இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழகம் முழுவதும் மதிமுகவினரின் ஒரு வார கால உண்ணாவிரதப் போராட்டம் இன்று தொடங்கியது.
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து மதிமுகவினர் ஒரு வார காலத்திற்கு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
இப்போராட்டம் இன்று தொடங்கியது. கோவை, பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், உடுமலைப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
பொள்ளாச்சியில் தொடங்கிய உண்ணாவிரதத்திற்கு எம்.பி. கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications