இலங்கை: பழ.நெடுமாறன் ஆர்ப்பாட்டம் - கைது
Subscribe to Oneindia Tamil

சென்னை அண்ணா சாலை, பெரியார் சிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
அப்போது செய்தியாளர்களிடம் பழ. நெடுமாறன் பேசுகையில், இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை வழங்கக் கூடாது, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
தமிழகமெங்கும் உள்ள மக்கள், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் சாரா அமைப்பினர் தமிழகமெங்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் இந்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறது என்றார்.
பின்னர் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக கூறி பழ.நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
More From
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications