போர் நிறுத்தத்தை மீறியது இலங்கை தான்-வைகோ
கோவை: புலிகள் பலமுறை போர் நிறுத்தம் அறிவித்தும் அதை மீறியது இலங்கை அரசு தான் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
கோவையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கைத் தமிழர்களைத் தாக்குவதற்கு ஆயுதம், ரேடார்கள், ராணுவ உதவி, மேலும் ராணுவ மேம்பாட்டுக்குக் கடன் என அந்த நாட்டுக்கு மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளாக ரூ. 2,000 கோடி கொடுத்து உதவி வருகிறது.
போர் நிறுத்தம் செய்யுமாறு அந்த நாட்டை மத்திய அரசு நிர்பந்திக்க மறுக்கிறது. புலிகள் பலமுறை போர் நிறுத்தம் அறிவித்தும் அதை மீறியது இலங்கை அரசு தான்.
ஆயுதங்களைக் கீழே போட புலிகள் தயார் தான். முதலில் இலங்கை ராணுவம் தனது ஆயுதங்களை கடலி்ல் போடட்டும். பின்னர் புலிகள் ஆயுதத்தை கீழே போடுவது குறித்து யோசிக்கலாம்.
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஒருவார கால தொடர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடக்கின்றன. 16ம் தேதி சென்னையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் நான் பங்கேற்கிறேன் என்றார் வைகோ.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications