ரத்தம் சிந்துகின்றன எண்ணை நிறுவனங்கள்: பெட்ரோல் விலை குறைப்பு இல்லை - தியோரா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எண்ணை நிறுவனங்கள் ரத்தம் சிந்தி வருகின்றன. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு சாத்தியமல்ல என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு குறித்து பிரதமர் ஏற்கனவே தெளிவாக கூறி விட்டார். நானும் அதையே திரும்பக் கூறத் தேவையில்லை. எண்ணை நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் உள்ளன. ரத்தம் சிந்திக் கொண்டுள்ளன. எனவே இப்போதைக்கு விலைக் குறைப்பு சாத்தியமில்லை.
ரூபாய்- டாலர் மதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து நிலையற்று உள்ளன. எனவே இந்த நேரத்தில் விலைக் குறைப்பு செய்வது சரியாக இருக்காது. நாங்கள் விலையைக் குறைக்க விரும்புகிறோம். இருந்தாலும் ரூபாய் - டாலர் மதிப்பு அதை செய்ய விடாமல் தடுக்கிறது என்றார் தியோரா.
More From
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications