700 கி.மீ பாயும் செளர்யா அணு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

600 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய திறமை பெற்றது இந்த செளர்யா ஏவுகணை. இந்தியாவின் அதி நவீன ஏவுகணைகளில் செளர்யாவும் ஒன்று என்று டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.
ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை ஏவுதள மையத்தில் ரகசிய இடத்தில் வைத்து இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. 485 விநாடிகளுக்கு சோதனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செளர்யா ஏவுகணை, இரண்டு அடுக்குகளைக் கொண்டது. திட எரிபொருளால் இயங்கும். 1 டன் எடை கொண்ட சாதாரண வகை வெடிபொருட்களையும், அணு ஆயுதங்களையும் இதில் பொருத்தலாம்.
செளர்யா சாகரிகா அல்ல
இதற்கிடையே, நேற்று பரிசோதிக்கப்பட்ட செளர்யா ஏவுகணை, இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்தப்படக் கூடிய கே-15 சாகரிகா வகை ஏவுகணைகளில் ஒன்று என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை டிஆர்டிஓ மறுத்துள்ளது.
செளர்யாவுக்கும், சாகரிகாவுக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
செளர்யா ஏவுகணை, ராணுவத்தி்ற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ விளக்கியுள்ளது.
பிரமோஸ் ஏவுகணையைப் போலவே, எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய வகையில், செளர்யா உருவாகியுள்ளதாகவும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications