கேவலமான போலீஸ் - சரத்குமார் கண்டனம்
சென்னை: சென்னை அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள், சக மாணவர்களை வெறித்தனமாக தாக்கியபோது அதைத் தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அதிர்ச்சி அளிப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை சட்டக் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும், வெளியில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் ஒரு சில மாணவர்கள் கொலை வெறியோடு 2 மாணவர்களை தாக்கியதை டிவியில் பார்த்தபோது நெஞ்சே பதறிப் போனது.
இந்த கொடுமையான மோதலை தடுத்து நிறுத்த வேண்டிய போலீஸ் துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்தது மிகவும் கேவலமான செயல்.
மாணவனின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலையில், செயல்படாமல் நின்ற போலீஸ் துறையை வன்மையாக கண்டிக்கிறேன்.
உடனடியாக நீதி விசாரணைக் கமிஷன் அமைத்து கல்லூரி முதல்வர் முதல் கொடுஞ்செயல் புரிந்த மாணவர்கள், வேண்டுமேன்றே வேடிக்கை பார்த்த போலீஸ் துறை என அனைவரிடமும் நீதி விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications