சுனாமி பீதியை பரப்பிய எஸ்எம்எஸ்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திடீரென பரவிய எஸ்.எம்.எஸ்சால் பொது மக்களிடையே சுனாமி பீதி ஏற்பட்டது.
புயல் சின்னம் வலுவடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளது. இந் நிலையில் தமிழகத்தை 15ம் தேதி (இன்று) மீண்டும் சுனாமி பேரலை தாக்கக்கூடும் என்றும் குறிப்பாக சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற இடங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எஸ்எம்எஸ் புரளி பரவியது.
சுனாமி பேரழிவிலிருந்து தப்பிக்க அனைவரும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என்றும் அந்த எஸ்எம்எஸ் சொன்னது.
கடந்த 4 நாட்களாக இந்த எஸ்எம்எஸ் பரவியதால் மக்களிடையே அச்சமும், பீதியும் பரவியது. இந்த புரளியைப் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications